tokyo உலகத் துப்பாக்கிச் சுடுதல் தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு தங்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 பிரேசில் நாட்டின் முக்கிய நகரான ரியோ டி ஜெனிரோவில் உலகத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.